ஆன்மாவில் நான்பாடும் பாடல் – Aanmavil Naan Paadum Paadal
ஆன்மாவில் நான்பாடும் பாடல் – Aanmavil Naan Paadum Paadal
ஆன்மாவில் நான்பாடும் பாடல் எல்லாம்
இயேசென்னும் திருநாமமே -2
என்னை ஒருபோதும் மறவாத உன் நேசமே
என் வாழ்வின் ஆதாரமே -2
இயேசு உந்தன் நாமம் ஒன்றே எந்தன் மூச்சாகும்
நீ பேசும் தேவ வார்த்தையெல்லாம் எந்தன் வாழ்வாகும் -2 ஆன்மாவில்
1.வாழ்நாள் எல்லாம் மனம் நிறைவாகுமா
பொருளொன்றே நாம் தேடினால்
ஓராயிரம் செல்வம் சேர்ந்தால் என்ன
அருள் வாழ்வு எனதாகுமா
அன்பின் நாதனே
உந்தன் வேதமே
உண்மை பாதையில்
என்னை சேர்க்குமே
மாறாத தேவன் நீரே
மறவாத மேய்ப்பன் நீரே – இயேசு
2.பொத்தைய மனம் மாறாதையா
புகழ் ஒன்றை நான் தேடினால்
ஆசைகளில் மனம் நாடினால்
அகவாழ்வு ஒளியகுமா
உம்மை தேடியே
உள்ளம் ஏங்குதே
என்னை காத்திடும்
நல்ல தேவனே
தாய் போல தேற்றுவீரே
உம்மை போல மாற்றுவீரே – இயேசு
Aanmavil Naan Paadum Paadal song lyrics in english
Aanmavil Naan Paadum Paadal Ellam
Yesennum Thirunaamamae -2
Ennai orupothum Maravatha un neasamae
En Vaalvin Aatharame-2
Yesu unthan naamam ontre enthan moochagum
Nee pesum deva vaarthaiellam enthan vaalvaagum – Aanmavil
1.Vaalnaal ellaam manam niraivaguma
porulontrae naam theadinaal
ooraayiram selvam searnthaal enna
Arul vaalvu enathaguma
anbin nathanae
unthan vedhamae
unmai paathaiyil
ennai searkkumae
maaratha devan neerae
maravatha meippan neerae – Yesu
2.pothathaiya Manam Maarathaiya
pugal ontrai naan theadinaal
Aasaigalil manam naadinaal
agavaalvu oliyaguma
ummai theadiyae
ullam yeanguthae
ennai kaathidum
nalla devane
thaai pola theattruveerae
Ummai Pola Maattruveerae – Yesu