ஆண்டவரே உமது வார்த்தையின்படி – Aandavarae Umathu Vaarthaiyinpadi

Deal Score0
Deal Score0

ஆண்டவரே உமது வார்த்தையின்படி – Aandavarae Umathu Vaarthaiyinpadi

சிமியோனின் கீதம் (Nunc Dimittis)

1.ஆண்டவரே, உமது வார்த்தையின்படி: உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.

2.புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும்:
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலக்கு மகிமையாகவும்,

3.தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.

4.பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

5.ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான: சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

லூக்கா 2 : 29-32

Aandavarae Umathu Vaarthaiyinpadi song lyrics in english

1.Aandavarae Umathu Vaarthaiyinpadi Umathu Adiyeanai
Ippoluthu Samathanathodae Pogavidukiraar

2.Pura Jaathikalukku Pirakasikkira Ozhiyagavum
Ummudaiya Janamagiya Isravelukku Magimaiyagavum

3.Devareer Sagala Janagkalukkum Munbaga Aayaththam Pannina
Ummudaiya Ratchaniyaththai En Kangal Kandathu

4.Pithavukkum Kumaranukkum Parisuththa Aavikkum
Magimai Undavathaga

5.Aathiyilum Ippoluthum Eppoluthumana Sathakalangalilum
Magimai Undavathaga.Amen

Jeba
      Tamil Christians songs book
      Logo