
அல்லேலூயா ஆனந்தமே – Alleluya Ananthame
அல்லேலூயா ஆனந்தமே – Alleluya Ananthame
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தெனது பாவங்கள் நீக்கினரே
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
இனி துன்பம் இல்லையே இயேசு மகா ராஜன்
எல்லோருக்கும் உண்டு இன்பம் என்றென்றுமே
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தெனது பாவங்கள் நீக்கினரே
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
தினம் போற்றிப் பாடுவேன் இவ்வுலகைப்போலே
விண்ணுலகில் ஓர் நாள் இணைந்து பாடிடுவேன்
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தெனது பாவங்கள் நீக்கினரே
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
நான் அல்லேலூயா பாடிடுவேன்