அருமை நாதா – Arumai Nadha Lyrics
அருமை நாதா இயேசு ராஜா
நீரே எந்தன் தஞ்சம்
எனது இறைவா இயேசு ராஜா
நீரே எந்தன் தெய்வம்
அருமை நாதா இயேசு ராஜா
நீரே எந்தன் தஞ்சம்
எனது இறைவா இயேசு ராஜா
நீரே எந்தன் தெய்வம்
எனது நம்பிக்கை நீரே
எனது ஜீவன் நீரே
எனது பாடல் நீரே
எனது ராகம் நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே
தாழ்வில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைத்தீர் ஐயா
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் கரம் பிடித்தீர் ஐயா
தாழ்வில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைத்தீர் ஐயா
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் கரம் பிடித்தீர் ஐயா
எனது நம்பிக்கை நீரே
எனது ஜீவன் நீரே
எனது பாடல் நீரே
எனது ராகம் நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே
என்று வருவீர் எனது ரட்சகா
என் மனம் ஏங்கி நின்றேன்
எந்தன் கண்கள் உம்மை நோக்கி
ஏக்கம் அடைகின்றன
என்று வருவீர் எனது ரட்சகா
என் மனம் ஏங்கி நின்றேன்
எந்தன் கண்கள் உம்மையே நோக்கி
ஏக்கம் அடைகின்றன
எனது நம்பிக்கை நீரே
எனது ஜீவன் நீரே
எனது பாடல் நீரே
எனது ராகம் நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே
எந்தன் கோட்டை நீரே ஓ…ஓ…
எந்தன் கன்மலை நீரே