அதின் அதின் காலத்திலே – Athin athin Kaalathilae

அதின் அதின் காலத்திலே – Athin athin Kaalathilae

அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் – (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது – (2)

ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது – (2)

எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது – (2)

அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் – (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் – (2)
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது – (2)

Athin athin Kaalathilae song Lyrics in English

Athin athin Kaalathilae, sagalaththaiyum seithu mudippaar – (2)
Vaakkuththatham seithu vittaar vaarthai endrum maara maattaar
Vaakkuththatham seithu vittaar Karthar vaarthai endrum maara maattaar

Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu – (2)

Abrahamin thevan avar unnai aasirvathiththu peruga pannuvaar
Eesaacin thevan avar un panjaththilum aasirvathippaar
Yaakobin thevan avar, unnai thamakkendru therinthu kondaar
Yaakobin thevan avar, unnai isravelaai maatriduvaar

Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu – (2)

Eliyavin thevan avar, un jebathirkku pathil koduppaar
Thaaniyaelin thevan avar, unnai theemaikkellaam thappuvippaar
Thaveethin thevan avar, Un saththurukkellam vilakki kaappaar
Thaveethin thevan avar, Unnai kanmalai mael niruththiduvaar

Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu – (2)

Athin athin Kaalathilae, sagalaththaiyum seithu mudippaar – (2)
Vaakkuththatham seithu vittaar vaarthai endrum maara maattaar – (2)

Avar nallavar, sarva vallavar avar kirubai endrumullathu – (2)