வாருங்கள் அன்பர்களே – Vaarungal Anbargale Lyrics

வாருங்கள் அன்பர்களே – Vaarungal Anbargale Lyrics

வாருங்கள் அன்பர்களே
வாழ்த்து பாட வாருங்களேன்
பாருங்கள் தொட்டிலிலே
பார் புகழும் மன்னவனை

கோரஸ்
ஆடிடுங்கள் பாடிடுங்கள்
மாதவன் அருளை தேடிடுங்கள்
வானவன் வருகையில் இணைந்திடவே
திருப்பலியில் கலந்திடுங்கள்

வாருங்கள் அன்பர்களே
வாழ்த்து பாட வாருங்களேன்
பாருங்கள் தொட்டிலிலே
பார் புகழும் மன்னவனை

Stanza 1

ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தோம்
ஆண்டவரை எதிர் பார்த்திருந்தோம்
பாயிரம் ஆயிரம் பாடிடவே
பாலகன் மண்ணில் பிறந்தாரே

chorus

பூஉலகத்தில் எங்கும் அமைதி வர
பாலகன் மண்ணில் பிறந்தாரே
அவரது பிறப்பினை கொண்டாடவே
வாருங்கள் வாருங்கள் வாருங்களேன்

வாருங்கள் அன்பர்களே
வாழ்த்து பாட வாருங்களேன்
பாருங்கள் தொட்டிலிலே
பார் புகழும் மன்னவனை

Stanza 2

பாலகன் இயேசு பிறந்ததினாலே
பூவுலகம் இன்று உயிர் பெற்றது
ஆலமரம் போல் அவரது அன்பும்
அனைவர் மீதும் படர்ந்தது

chorus

கொண்டாடுவோம் ஒன்றாய் பண்பாடுவோம்
ஆண்டவர் வருகையில் அகமகிழ்வோம்
திருப்பலியில் இறைமக்கள் நாம்
பாலகன் புகழ் பாட இணைந்திடுவோம்

வாருங்கள் அன்பர்களே
வாழ்த்து பாட வாருங்களேன்
பாருங்கள் தொட்டிலிலே
பார் புகழும் மன்னவனை

Vaarungal Anbargale Lyrics in English

Vaarungal Anbargale
Vaalththu Paada Vaarungalaen
Paarungal Thottililae
Paar Pugalaum Mannavarai

Aadidungal Paadidungal
Maathavan Arulai Theadidungal
Vaanavan Varukaiyil Inainthidave
Thiruppaliyil Kalanthidungal

1.Aayiram Aandugal Kaathirunthom
Aandavarai Ethir Paarththirunthom
Aayiram Aayiram Paadidavae
Paalagan Mannil Pirantharae

Poologaththil Engum Amaithi Vara
Paalagan Mannil Pirantharae
Avarathu Pirappinai Kondadavae
Vaarungal Vaarungal Vaarungalaen

2.Paalagan Yesu Piranthinaanale
Poovulagam Intru Uyir Pettrathu
Aaalamaram Poal Avarathu Anbum
Anaivar Meethum Padarnthathu

Kondaduvom Ontraai Panpaaduvom
Aandavar Varugaiyil Agamailvom
Thiruppaliyil Iraimakkal Naam
Paalagan Pugal Paada Inainthiduvom

We will be happy to hear your thoughts

      Leave a reply