வானம் கானம் சிந்துதே – Vaanam Ghanam Sinthuthae

வானம் கானம் சிந்துதே – Vaanam Ghanam Sinthuthae

வானம் கானம் சிந்துதே – விண்
மேகம் ராகம் சிந்துதே
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே

பிறந்தார் -3 இயேசு ரட்சகர் பிறந்தார்
பிறந்தார் -3 இம்மானுவேலன் பிறந்தார்
தூதர்கள் பாடினார் பாட்டு
மேய்ப்பர்கள் ஆடினார் கேட்டு

christmas -4

துறந்தார் – 3 விண்மேன்மை துறந்தார்
துறந்தார் – 3 தந்தை சமூகம் துறந்தார்
பாவங்கள் நீக்கிடும் தாகம்
பூமியின் மீதுள்ள மேகம்

உதித்தார் – 3 என் உள்ளத்தில் உதித்தார்
உதித்தார் – 3 என் இல்லத்தில் உதித்தார்
என்றென்றும் என்றென்றும் சந்தோசம்
என்னிலே பொங்குதே சங்கீதம்

Vaanam Ghanam Sinthuthae song lyrics in English

Vaanam Ghanam Sinthuthae- Vin
Meagam Raagam Sinthuthae
Kaattukullae Paatu Saththam Keatkuthae
Kaana Meippaar Kottam Magilnthaduthae

Piranthaar -3 Yesu Ratchakar Piranthaar
Piranthaar -3 Immanuvelan Piranthaar
Thoothargal Paadinaar Paattu
Meippargal Aadinaar Keattu

Thuranthaar -3 Vin Meanmai Thuranthaar
Thuranthaar -3 Thanthai Samoogam Thuranthaar
Paavangal Neekkidum Thaagam
Boomiyin Meethulla Meagam

Uthithaar -3 En ullaththil Uthithaar
Uthithaar -3 En Illaththil Uthithaar
Entrentrum Entrentum Santhosam
Ennilae Ponguthae Sangeetham.