மேசியா இன்றுதித்தார் – Mesiya Intruthithar
மேசியா இன்றுதித்தார்
நீசராம் மாந்தர்காய்
நேசனாய் புல்லணையில்
உதித்தார் இம்மானுவேல்
வந்தார் வந்தார் மண்ணுயிர் மீட்டிட வந்தார்
வந்தார் விண்ணினில் சேர்த்திட வந்தார்
வந்தார் தன்னுயிர் ஈந்திட
மா தேவ அன்பிதோ
1.தூயவர் ஆர்ப்பரிக்க
ஆயவர் பணிய
ஏழ்மையின் பாலனாக
தாழ்மை கோலமானார்
வந்தார் வந்தார் மண்ணுயிர் மீட்டிட வந்தார்
வந்தார் விண்ணினில் சேர்த்திட வந்தார்
வந்தார் தன்னுயிர் ஈந்திட
மா தேவ அன்பிதோ
2.வானில் விண்மீன் ஜொலிக்க
ஞானவர் வணங்க
பூவின் மா இருள் நீங்க
தோன்றினார் ஜோதியாய்
வந்தார் வந்தார் மண்ணுயிர் மீட்டிட வந்தார்
வந்தார் விண்ணினில் சேர்த்திட வந்தார்
வந்தார் தன்னுயிர் ஈந்திட
மா தேவ அன்பிதோ
மா தேவ அன்பிதோ
மா தேவ அன்பிதோ
Mesiya Intruthithar song lyrics in English
Mesiya Intruthithar
Neesaraam Maantharkaai
Neasanaai Pullanaiyil
Uthithaar Immanuvel
Vanthaar Vanthaar Mannuyir Meettida Vanthaar
Vanthaar Vinnil Searnthida Vanthaar
Vanthaar Thannyir Eenthida
Ma Deva Anbitho
1.Thooayar Aarparikka
Aayavar Paniya
Yealmaiyin Paalanga
Thaazhmai Kolamaanaar
Vanthaar Vanthaar Mannuyir Meettida Vanthaar
Vanthaar Vinnil Searnthida Vanthaar
Vanthaar Thannyir Eenthida
Ma Deva Anbitho
2.Vaanil Vinmeen Jolikka
Ganavar Vananga
Poovin Maa Irul Neenga
Thontrinaar Jothiyaai
Vanthaar Vanthaar Mannuyir Meettida Vanthaar
Vanthaar Vinnil Searnthida Vanthaar
Vanthaar Thannyir Eenthida
Ma Deva Anbitho
Ma Deva Anbitho
Ma Deva Anbitho