மெய்யாம் வாசஸ்தலமுண்டே – Mei Vaasasthalam Undae

Deal Score0
Deal Score0

மெய்யாம் வாசஸ்தலமுண்டே – Mei Vaasasthalam Undae

1.மெய்யாம் வாசஸ்தலமுண்டே
ஜீவ நதியின் ஓரத்திலாம்
மோட்ச வாசிகளானவரே
மா தூய சம்பூரணராம்.

அங்குதான் அங்குதான்
மெய்யாம் வாசஸ்தலம் உண்டே.

2.என் பிரிய சிநேகிதரும்
அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்;
பரஞ்ஜோதி சமூகத்திலும்
சுக வாழ்வையும் பெற்றிருப்பார்.

3.என் அருமை ரட்சகரும்
பரலோகத்தின் சூரியனாம்,
அந்த வீட்டில் நான் சேர்ந்திடவும்
நீங்கிப் போகும் விசாரமெல்லாம்.

4.சேர்வேன் அதி சீக்கிரமே
மோட்ச லோகத்தில் ஆனந்திப்பேன்
ஜீவ நதியின் ஓரத்திலே
என் மீட்பரை ஸ்தோத்தரிப்பேன்.

Mei Vaasasthalam Undae song lyrics in English

1.Mei Vaasasthalam Undae
Jeeva Nathiyin Oorathilaam
Motcha Vaasikalaanavarae
Maa Thooya Sambooranaraam

Anguthaan Anguthaan
Meiyaam Vaasasthalam Undae

2.En Piriya Sineakitharm
Antha Sthalathil Sentriruppaar
Paranjothi Samoogathilum
Suga Vaazhvaiyum Pettiruppaar

3.En Arumai Ratchakarum
Paralogaththin Sooriyanaam
Antha Veettil Naan Searnthidavum
Neengi Pogum Visaaramellaam

4.Searvean Athi Seekkiramae
Motcha Logaththil Aananthippean
Jeeva Nathiyin Oorathilae
En Meetparai Sthostharippean.

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo