பாவம் செய்யாத மனிதன் இந்த பூமியில் – Paavam seiyatha Manithan Intha Boomiyil

பாவம் செய்யாத மனிதன் இந்த பூமியில் – Paavam seiyatha Manithan Intha Boomiyil

பாவம் செய்யாத மனிதன் இந்த பூமியில் இல்லையே- 2
பரிசுத்தமாய் வாழ தானே தேவன் தெரிந்தார் உன்னை -2

உறவுகள் கூட உன்னை பேதை என்று தள்ளி வைக்கும் -2
இந்த பேதையை என் தேவன்
ஞானியாக்கி மகிழ்கின்றார்.. -2

பாவம் செய்யாத மனிதன்
இந்த பூமியில் இல்லையே இல்லை – 2

மனிதனின் அன்பு கூட மாறியே போய் விட்டாலும்.. 2
உந்தன் மாறாத கிருபை உமக்காக வாழ செய்யுமல்லவா… 2

பாவம் செய்யாத மனிதன்
இந்த பூமியில் இல்லையே பூமியில் இல்லையே

உறவென்று சொல்ல எனக்கு இந்த உலகில் யாரும் இல்லை
உறவாக வந்து என்னில் உயிர் வாழ்கின்றீரே…
உன் உறவுகள் கைவிட்டாலும்
உணர்வுகள் கைவிட்டாலும்
உன்னில் உயிர் வாழும் தெய்வம்
இயேசு உன்னை கைவிடமாட்டார்
உன்னில் வாழும் தெய்வம்
இயேசு உன்னை என்றும் கைவிடமாட்டார்

பாவம் செய்யாத மனிதன்
இந்த பூமியில் இல்லையே .. 2 பூமியில் இல்லையே

Paavam seiyatha Manithan Intha Boomiyil song lyrics in English

Paavam seiyatha Manithan Intha Boomiyil Illaiyae
Parisuththamaai Vaazha Thanae Devan Therinthaar Unnai-2

Uravugal Kooda Unnai Peathai Entru Thalli Vaikkum -2
Intha Peathaiyai En Devan
Gananiyakki Magilkintraar -2

Paavam seiyatha Manithan Intha Boomiyil Illaiyae -2

Manithanin Anbu Kooda Maariyae Poai Vittalum -2
Unthan Maaraatha kirubai Umakkaga Vaazha Seiyumallava

Paavam seiyatha Manithan Intha Boomiyil Illaiyae

Uravontru Solla Enakku Intha Ulagil Yaarum Illai
Uravaga Vanthu Ennil Uyir Vaalkintreerae
Un uravugal Kaivittalum
Unnil Uyir Vaalum Deivam
Yesu Unnai Kaividamattaar
Unnil Vaalum Deivam
Yesu Unnai Entrum kaividamattar

Paavam seiyatha Manithan Intha Boomiyil Illaiyae -2