பாடுவேன் நான் என்றும் – Paaduvaen Naan Endrum

பாடுவேன் நான் என்றும் – Paaduvaen Naan Endrum

பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே

தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே

பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே

வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகில் நான் வந்திடுவேன்
தங்கிடுவேன் உன் கைகளிலே
வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகில் நான் வந்திடுவேன்
தங்கிடுவேன் உன் கைகளிலே

தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே

பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே

கல்வாரியில் கண்டிடுவேன்
காருண்யாவான் என் இயேசு நாதா
காலமெல்லாம் உம் அருகில்
ஜீவிப்பேன் நான் என் இயேசுவுடன்
கல்வாரியில் கண்டிடுவேன்
காருண்யாவான் என் இயேசு நாதா
காலமெல்லாம் உம் அருகில்
ஜீவிப்பேன் நான் என் இயேசுவுடன்

தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே

பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே
பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே

தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே
தியாகத்திலே சங்கீதமே
சினேகத்திலே ஆனந்தமே

பாடுவேன் நான் என்றும்
நேசரின் புது பாடல்
போற்றுவேன் நான் என்றும்
தேவ சினேகமே