நீங்கதான் எல்லாமே நீங்கதான் – Neengathaan Ellamae Neengathaan
நீங்க தான் எல்லாமே நீங்கதான்
எல்லாமே எனக்கு நீங்கதான் -2
என் செல்லமே இயேசைய்யா
என் செல்லமே இயேசைய்யா
என் செல்லமே என் தங்கமே
இயேசைய்யா நீங்கதான் -2
1.என் மனச அறிந்ததும் நீங்கதான்
என் வேதனை புரிந்ததும் நீங்கதான் -2
2. உயிரை தந்ததும் நீங்கதான்
உடனிருப்பதும். நீங்கதான்
3.பாதுகாப்பதும் நீங்கதான்
வழி நடத்துவதும் நீங்கதான்
நீங்கதான் எல்லாமே நீங்கதான்
எல்லாமே எனக்கு நீங்கதான் -2
என் செல்லமே இயேசைய்யா
என் செல்லமே இயேசைய்யா
என் செல்லமே என் தங்கமே
இயேசைய்யா நீங்கதான் -2
Neengathaan Ellamae Neengathaan song lyrics in English
Neengathaan Ellamae Neengathaan
Ellamae Enakku Neengathaan -2
En Sellamae Yeasaiya
En Sellamae Yeasaiya
En Sellamae En Thangamae
Yeasaiya Neengathaan
1.En Manasa Arinthathum Neengathaan
En Vedhanai Purinthathum Neengathaan
2.Uyirai Thanthathum Neengathaan
Udaniruppathum Neengathaan
3.Paathukappathum Neengathaan
Vazhi Nadathuvathum Neengathaan
Neengathaan Ellamae Neengathaan
Ellamae Enakku Neengathaan -2
En Sellamae Yeasaiya
En Sellamae Yeasaiya
En Sellamae En Thangamae
Yeasaiya Neengathaan