நன்றியோடு நான் துதி பாடுவேன் – Nantriyodu Nan Thuthi Paduven

நன்றியோடு நான் துதி பாடுவேன் – Nantriyodu Nan Thuthi Paduven

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே
எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே

நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே

வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்