தாலாட்டு கேட்குதம்மா பெத்தலையில் – Thalattu Kedkuthamma

தாலாட்டு கேட்குதம்மா பெத்தலையில் – Thalattu Kedkuthamma

தாலாட்டு கேட்குதம்மா
பெத்தலையில் தாலாட்டு கேட்குதம்மா
ஆவின் குடிலில்
தாலாட்டு கேட்குதம்மா

தாலாட்டு கேட்குதம்மா
பெத்தலையில் தாலாட்டு கேட்குதம்மா
ஆவின் குடிலில்
தாலாட்டு கேட்குதம்மா

சிரசினில் கிரிடம் அரசனின் செல்வம்
ஒன்றும் இல்லையே
சிரசினில் கிரிடம் அரசனின் செல்வம்
ஒன்றும் இல்லையே

ஏழையின் கோலம் எடுத்திங்கு வந்தார்
ஜோதியின் வடிவாகவே
தாவீதின் மைந்தனாய் உலகினில் தோன்றி
குழந்தையாய் துயில்கின்றார்

தாலாட்டு கேட்குதம்மா
பெத்தலையில் தாலாட்டு கேட்குதம்மா
ஆவின் குடிலில்
தாலாட்டு கேட்குதம்மா

இப்பூவி பாவம் என் மீட்பரால் போகும்
எல்லோர்க்கும் சமாதானமே
இப்பூவி பாவம் என் மீட்பரால் போகும்
எல்லோர்க்கும் சமாதானமே

நம்பிக்கை மகிழ்வன்பு எங்கெங்கும் மலர
நீதியின் நதியாகவே
இம்மையில் என்றும் தாழ்மையாய் நாமும்
போற்றுவோம் தேவ பாலனை

தாலாட்டு கேட்குதம்மா
பெத்தலையில் தாலாட்டு கேட்குதம்மா
ஆவின் குடிலில்
தாலாட்டு கேட்குதம்மா

தாலாட்டு கேட்குதம்மா
பெத்தலையில் தாலாட்டு கேட்குதம்மா
ஆவின் குடிலில்
தாலாட்டு கேட்குதம்மா