சுகமாய் நான் தூங்கினேன் – Sugamaai Naan Thoonginean

சுகமாய் நான் தூங்கினேன் – Sugamaai Naan Thoonginean

சுகமாய் நான் தூங்கினேன்,
ஒளி தோன்ற விழித்தேன்;
உணர்வும் நற்புத்தியும்
பலமும் சந்தோஷமும்
என் பிதாவின் தயவால்
மீளவும் கிடைத்ததால்,
எனதுள்ளம் முழுதும்
தேவரீரைத் துதிக்கும்.

Sugamaai Naan Thoonginean Song Lyrics in English

Sugamaai Naan Thoonginean
Ozhi Thontra Vizhithean
Unarvum Narpuththiyum
Palamum Santhoshamum
En Pithaavin Thayavaal
Meelavum Kidaithathaal
Enathullam Muluthum
Devareerai Thuthikkum