சிறு மழைத் தூறல் – Siru Malai Thooral

Deal Score0
Deal Score0

சிறு மழைத் தூறல் – Siru Malai Thooral

1.சிறு மழைத் தூறல்
பெரு வெள்ளமாம்;
சிறு அணுத் திரள்
பெரும் பூமியாம்.

2.சிறு நொடி நேரம்
சேர்ந்து யுகமாம்,
பல யுகயுகம்
ஊழி காலமாம்.

3.சிறு பனங் கொட்டை
முளைத் தோங்கியே;
திரளாக நன்மை
தரும் உண்மையே.

4.சிறிதான பாவம்
தீமை விளைக்கும்;
சொற்ப உபகாரம்
நன்மை பயக்கும்.

5.சிற்றெழுத்துக் கோவை
செய்யுள் ஆகுமாம்;
சிறிதான நாவு
பெரு நெருப்பாம்.

6.சிறு பிள்ளையாய், நீயும்
கொஞ்சக் காலத்தில்;
மோட்சம் சேரக்கூடும்
யேசு அண்டையில்.

Siru Malai Thooral song lyrics in English

1. Siru Malai Thooral
Peru Vellam
Airu Anuthiral
Perum Boomiyaam

2.Siru Nodi Nearam
Searnthu Yugamaam
Pala Yugayugam
Oozhi Kaalamaam

3.Siru Panang Kottai
Muzhai Thongiyae
Thiralaaga Nanmai
Tharum Unmaiyae

4.Sirithaana Paavam
Theemai Vilaikkum
Sorpa Ubakaaram
Nanmai Bayakkum

5.Sitterealuthu Kovai
Seiyul Aagumaam
Sirithaana Naavu
Peru Neuppaam

6.Siru Pillaiyaai Neeyum
Konja Kaalaththil
Motcham Searakkoodam
Yesu Andaiyil

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo