சத்திரம் உதித்த சித்திரமே – Sathiram Uthitha Chithiramae
சத்திரம் உதித்த சித்திரமே
சத்திய தேவ சரித்திரமே
அத்தனே சுத்தனே வித்தகனே-ஆயர்
அமர் வணங்குங்கோனே-2
அனு பல்லவி
ஆரீரோ ஆரீரோ ஆராரோ
ஆண்டவர் மானிடர்ரானரோ -2
1.மண்ணில் இவர் போல தெய்வமில்லை ஆ.. ஆ..-2
துன்பம் தூயர் இனி தேவயில்ல நம்மை சொர்க்கத்தில் சேர்த்திடும் இந்த பிள்ள -2
2.தீர்கன் முன்னுரைத்த இரட்சகனாய் ஆ.. ஆ..
தூய தேவனும் சொன்ன திருமைந்தனாய் -2
இருளைப் போக்கிடும் பேரொளியாய் மன்னில் இறைவன் இயேசு அவதரித்தார்-2
3.தொழுவில் பிறந்த பாலகனை ஆ.. ஆ..
தொழுவோர்க்கு வாழ்வினில் குறை
வேயில்லே -2
இன்பம் சுகம் புகழ் தந்திடுவார்
இயேசு நாமம் தொழுதால் உயர்த்திடுவார் -2
Sathiram Uthitha Chithiramae song lyrics in English
Sathiram Uthitha Chithiramae
Sathiya Deva Sarithiramae
Aththamanae Suththanae Viththaganae Aayar
Amar Vanangunkonae -2
Aareero Aareero Aararo
Aandavar Maanidaraanaro
1.Mannil Evar Pola Deivamillai-
Thunbam Thuyar Ini Theavi Illai Nammai Sorkkathil Searthidum intha Pilla -2
2.Theergan Munnraitha Ratchkanaai
Thooya Devanum Sonna Thirumainthanaai-2
Irulai Pokkidum Pearoliyaai
Mannil Iraivan Yesu Avatharithaar
3.Thozhuvil Pirantha Paalaganai
Thozhuvorkku Vaazhvinil Kuraiveayillai-2
Inbam Sugam Pugal Thanthiduvaar-2
Yesu Naamam Thozhuthaal Uyrathiduvaar -2