கீழ்ப்படி கீழ்ப்படி – Keelpadi Keelpadi
Song Lyrics:
கீழ்ப்படி கீழ்ப்படி கீழ்ப்படி கீழ்ப்படி
இயேசுவுக்கு நீ கீழ்ப்படி – (2)
1. ஆபிரகாம் போல் கீழ்ப்படி
தாணியேல் போல் கீழ்ப்படி
உன்னை அவர் உலகில் பிறக்கவைத்தாரே
அதனால் அவருக்கு கீழ்ப்படி – (2)
2. மரியாளைப்போல் கீழ்ப்படி
சகேயுவைப்போல் கீழ்ப்படி
உன்னை அவர் இதுவரை நடத்திவந்தாரே
அதனால் அவரக்கு கீழ்ப்படி – (2)
3. தம்பித் தங்காய் கீழ்ப்படி
இயேசுவுக்கு நீ கீழ்ப்படி
உன்னை அவர் இதுவரை பாதுகாத்தாரே
அதனால் அவருக்கு கீழ்ப்படி – 2
– கீழ்படி