காணனுக்கு போனாங்க – Kananukku Ponanga

Deal Score0
Deal Score0

காணனுக்கு போனாங்க – Kananukku Ponanga

காணனுக்கு போனாங்க பன்னிரண்டு பேரு
துர்செய்தி சொன்னது பத்து பேரு -2

நல்ல செய்தி சொன்னது இரண்டு -2

யேசுவா காலேம் தானே – நம்ம
யேசுவா காலேம் தானே

Height ஆண Weight ஆண ஆட்களை பாத்து
பயந்து போனாங்க பத்து பேரு -2

Mighty God கர்த்தரை நம்பி
ஜெய்க்கலாம்னு என்றாங்க பேரு -2

யேசுவா காலேம் தானே
கானான் தேசம் சென்றாங்க
கர்த்தரை நம்பி நீ வாழ்ந்தால்
பரலோகம் செல்லலாமே

Kananukku Ponanga song lyrics in English

Kananukku Ponanga pannirendu Pearu
Thur Seithi sonnathu paththu pearu -2

Nalla Seithi Sonnathu Rendu Pearu -2

Yeasuha Kaleabm Thaanae – Namma
Yeasuha Kaleabm Thaanae

Height ahna Weight ah Aatkala Paathu
Bayanthu Ponanga Paththu Pearu -2

Mighty God Kartharai Nambi
Jeikalamnu Entranga Pearu -2

Yeasuha Kaleabm Thaanae
Kaanan Deasam Sentranare
Kartharai Nambi Nee Vaazhnthaal
Paralogam Sellalamae

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo