களிமண்ணைக் கையிலெடுத்தார் – Kalimannai Kaiyil

களிமண்ணைக் கையிலெடுத்தார் – Kalimannai Kaiyil

களிமண்ணைக் கையிலெடுத்தார்
குயவனே வனைந்திட்டார்
என்னையும் அவர்சாயலே
தூசும் குப்பையும் அகற்றி என் வாழ்வையே அர்ப்பணித்தேன் என்னையும் இந்நாளிலே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா -2

மன்னிக்கமறந்திருக்க கிருபை தாரும்
உம்மாசற்ற உள்ளத்தில் இடமே தாரும்
உம்மைப்போல் நானின்று மாறிடவே
அருள் கூர்ந்து என்னையும் ஏற்றுக் கொள்ளும்.

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா.-2

அன்பினையும் வரத்தையும் பெற்றிடவே
அக்கினியால் என்னையும் நிரப்பிடுமே
எல்லையில்லா அற்புதம் நான் செய்திடவே இரக்கத்தால் என்னையும் அபிஷேகியும்

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா -2

ஆத்துமபாரத்தைப் பெற்றிடவே
அடியேனை நின்பாதை நடத்திடுமே
மேய்ப்பனில்லா ஆடுகள் அத்தனையும்
உம்அண்டை சேர்த்திட வழிநடத்தும்

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா -2

Kalimannai Kaiyil song lyrics in English

Kalimannai Kaiyil Eduthaar
Kuyavanai Vanainthittaar
Ennaiyum Avarsayalae
Thoosum Kuppaiyum Agattri En Vaazhvaiyae
Arpanithean Ennaiyum Innalilae

Nantri Nantri Nantri Aiya
Nantri Nantri yeasaiya -2

Mannikamaranthirukka Kirubai Thaarum
ummaasattra Ullaththil Idamae Thaarum
Ummai Poal Nanintru maaridavae
Arul Koornthu Ennaiyum Yeattru kollum

Nantri Nantri Nantri Aiya
Nantri Nantri yeasaiya -2

Anabinaiyum Varaththaiyum Pettridavae
Akkiniyaal Ennaiyum Nirappidumae
Ellaiyilla Arputham Naan Seithidavae
Erakkathaa Ennaiyum Abishehiyum

Nantri Nantri Nantri Aiya
Nantri Nantri yeasaiya -2

Aathuma Paaraththai Pettridavae
Adiyeanai Ninpaathai Nadathidumae
Meipanilla Aadugal Aththanaiyum
Um Andai Searthida Vazhi Nadaththum

Nantri Nantri Nantri Aiya
Nantri Nantri yeasaiya -2