என் கர்த்தர் என்னோடு இருக்கின்றாரே – En karthar ennodu irukkindrarae
என் கர்த்தர் என்னோடு இருக்கின்றாரே
என் கூடவே வருகின்றாரே
என்னை கரம் பிடித்து நடத்தி செல்கின்றார்
உயர் கன்மலை மேல் நிறுத்திடுவார்
Bridge
கலக்கமில்லையே கவலையில்லயே
பயமும் இல்லையே – என் கர்த்தர் என்னோடு
Verse 1. இருளின் வல்லமையில் இருந்த என்னை அவர்
வலது கரத்தால் மீட்டு இரட்சித்தார்
யோர்தான் எந்தன் முன்னே வந்து நின்றாலும்
இயேசுவின் நாமத்தினால் கடந்து செல்லுவேன்
கலக்கமில்லையே கவலையில்லயே
பயமும் இல்லையே – என் கர்த்தர் என்னோடு
Verse 2. கண்ணீரின் நேரத்தில் சோர்ந்து இருந்தேனே
ஆற்றி தேற்றி என்னை நடத்தி வந்தாரே
தனிமையின் பாதையில் இருந்த போதேல்லாம்
எந்தன் துணையாக இருக்கேன் என்றாரே
கலக்கமில்லையே கவலையில்லயே
பயமும் இல்லையே – என் கர்த்தர் என்னோடு
En karthar ennodu irukkindrarae Lyrics in Tanglish
En karthar ennodu irukkindrarae
En koodavae varukindrarae
Ennai karam pidithu nadathi celkindraar
Uyar kanmalai mel niruthiduvaar
Kalakkamillaiyae kavalaiyillaiyae
Bayamum illaiyae
Irulin vallamaiyil iruntha ennai avar
Valathu karathaal meettu ratchithaar
Yrodan endthan munnae vanthu ninraalum
Yesuvin naamathinaal kadanthu selluvaen
Kalakkamillaiyae kavalaiyillaiyae
Bayamum illaiyae
Kanneerin naerathil sornthu irunthanae
Aatri thaetri ennai nadathi vanthaarae
Thanimayin paathayil iruntha pothellam
Enthan thunaiyaga irukkaen endraarae
Kalakkamillaiyae kavalaiyillaiyae
Bayamum illaiyae