என் அன்புக்குரியவர் – En Anbukkuriyavar
என் அன்புக்குரியவர்
என் துதிக்குப் பாத்திரர்
என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ஆண்டவர் } -2
படைப்புகள் இங்கு பல உண்டு
என்னை படைத்தவர் நீரல்லவோ
(உலக)உறவுகள் உதரித்தள்ளிட
உயிர் கொடுத்தவர் நீரல்லவோ
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ஆண்டவர் } -2
வானம் பூமியும் ஒழிந்தாலும்
உம் வார்த்தை ஒளியாதது
உம் வார்த்தையை முற்றும் நம்பியதால்
என் வாழ்க்கை ஒளியானது
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ஆண்டவர் } -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்
நீர் தூயவர் துதிக்கு பாத்திரர்
தூதர்கள் போற்றும் பரிசுத்தர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ஆண்டவர் } -2
என் அன்புக்குரியவர்
என் துதிக்குப் பாத்திரர்
என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள
என் இயேசுவே ஆண்டவர்
என் இயேசுவே ஆண்டவர்
என் இயேசுவே ஆண்டவர் } – 4
En Anbukkuriyavar song lyrics in English
En Anbukkuriyavar en thuthikku paathirar
ennai ullangaiyil varaindhulla neer oruvarea aandavar – 2
neer oruvarea aandavar
neer oruvarea aandavar – 2
1). padaippugal ingu pala undu ennai padaithavar neerallavo ulaga uravugal udhari thallida uyir koduthavar neerallavo – 2
2).vaanam boomiyum ozhinthalum um vaarthai ozhiyathathu
um vaarthaiyai muttrum nambiyathal en vaazhkai oliyanathu – 2
3).neer nallavar sarva vallavar endrum vaakku maarathavar
neer thooyavar thuthikku paathirar
thoothargal pottrum parisuthar – 2
neer oruvarea aandavar
neer oruvarea aandavar – 2
En anbukkuriyavar en thuthikku paathirar
ennai ullangaiyil varaindhulla en yesuve aandavar – 2
en yesuve aandavar
enyesuve aandavar – 2