என்ன நான் சொல்வேன் – Entha Paraya (Tamil Version) Enna naan solven

Deal Score0
Deal Score0

என்ன நான் சொல்வேன் – Entha Paraya (Tamil Version) Enna naan solven

என்ன நான் சொல்வேன்
ஈடாய் என்ன செய்வேன்
கிருபையே அல்லாமல்
வேறு என்ன சொல்வேன் – 2

இயேசு என்னை கண்டார்
தம் ஜீவனை தந்தார்
இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கிக் கொண்டார் – 2

உண்மை சொல்ல போனால்
கெட்ட குமாரன் நான்
அப்பாவின் சிநேகம் என்னை
மாற்றிவிட்டது- 2
– என்ன நான்

1.வாழ்வு முற்றும் மோசம்
எல்லாம் வெளி வேஷம்
முற்றிலுமாய் தோஷமாயிருந்தேனே
இயேசுவின் சுவிஷசம்
உள்ளில் வந்த நேரம்
பாவங்கள் அந்நேரம் மாறிவிட்டதே – 2
-இயேசு என்னை
2.ஏமாற்ற வாழ்வும்
மாயையான தோற்றமும்
பொய்யான வார்த்தைகள்
பேசி அலைந்தேன்
கட்டி அணைத்தென்னை
உம் பிள்ளையாய் மாற்றி
மார்போடு அணைத்த
உம் நேசம் பெரிதே – 2
– இயேசு என்னை

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo