எந்நேரமேயும் பாடுவேன் – Enneramaeyum Paaduvean

எந்நேரமேயும் பாடுவேன் – Enneramaeyum Paaduvean

1.எந்நேரமேயும் பாடுவேன்;
விசாரம் நீங்கிற்றே,
இம்மானுவேலைப் போற்றுவேன்
சந்தோஷமாயிற்றே.

சங்கீதம், கீதம், கீதம் பாடுவேன்
கீதம், கீதம், சங்கீதம் பாடுவேன்.

2.என் பாவ பலி யேசுவைக்
கல்வாரியிற் கண்டேன்,
அத்தாலுண்டான துக்கத்தை
விட்டாறித் தேறினேன்.

3.பொல்லாத சோதனை உண்டே,
என்றாலும் வெல்லுவேன்
என் வல்ல கர்த்தர் யேசுவே;
நான் நித்தம் பாடுவேன்.

4.பேரன்பின் சுவிசேஷத்தை
எல்லோருக்கும் கூறுவீர்
இப்பூமியெங்கும் வேதத்தைப்
விளங்கக் கூறுவீர் .

Enneramaeyum Paaduvean song lyrics in English

1.Enneramaeyum Paaduvean
Visaaram Neengittrae
Emmaanuvealai Pottruvean
Santhosamayittrae

Sangeetham Geetham Geetham Paaduvean
Geetham Geetham Sangeetham Paasuvean

2.En Paava Paliyesuvai
Kalvaariyir Kandean
Aththalundaana Thukkaththai
Vittaari Thearinean

3.Pollatha Sothanai Undae
Entralum Velluvean
En Valla Karthar Yesuvae
Naan Niththam Paaduvean

4.Pearanbin Suvishesaththai
Ellorukkum Kooruveer
Ipoomiyengum Vedhathai
Vilanga Kooruveer