உலகாளும் தேவனே சிலுவையில் – Ulagaalum devane siluvaiyil

உலகாளும் தேவனே சிலுவையில் – Ulagaalum devane siluvaiyil

ஷூ வாப் வாப் …
தேவன் உயிர்த்தாரே… இயேசு உயிர்த்தாரே… மீட்பர் உயிர்த்தாரே…

உலகாளும் தேவனே சிலுவையில் மரித்து
நம்மை மீட்ட ராஜனே உயிர்த்தெழுந்தார் – 2

ஆர்ப்பரிப்போம் தூயரை போற்றுவோம்
களிகூறுவோம் உயிர்த்தார் ஜெயித்தார் -2
தேவன்…

1) எந்தன் பாவம் மறைந்ததே
புது வாழ்வும் மலர்ந்ததே
அவர் சிலுவை அன்பை உணர்ந்து நான்
வாழ்வேன் என்றுமே – 2 – ஆர்ப்பரிப்போம்

2)உந்தன் கிருபை பெரியதே
உந்தன் தயவும் மிகுந்ததே
தூய இரத்தத்தாலே அடைந்த
இரட்சிப்பும் உயர்ந்ததே …2 – ஆர்ப்பரிப்போம்

Ulagaalum devane siluvaiyil Lyrics in English

Shoo wap wap …Devan uirtharey… Yeasu uirtharey … Meetpar uirtharey…

Ulagaalum devane siluvaiyil marithu
Namai meeta raajanee uirthelundhaar-2

Aarparipom thooyarai potruvom
Kalikooruvom uirthar jeithaar-2
Devan…

1) Endhan paavam maraindhadhey
Pudhu vazhlvum malarndhadhey
Avar siluvai anbai unarndhu naan
Vazhalven endrumey…2 – Aarparipom

2)Undha kirubai periyadhey
Undhan dhayavum migundhadhey
Thooya rthathaley adaindha
Ratchipum uyarndhadhey …2 -Aarparipom