உம் அழைப்பு என் வாழ்வில் – Um Azhaippu en vazhvil
உம் அழைப்பு என் வாழ்வில் வந்ததே
உம் கனமான ஊழியம் செய்ய
என்னை அழைத்தவர் நீர் அல்லவோ
உம் பெலன் தந்து எனை நடத்துமே – 2
அழைத்தீரே உம் சேவைக்காய்
நடத்துமே உம் சித்ததில் – 2
1. ஞானியை வெட்கப்படுத்த பேதை என்னை தெரிந்தீர்
உள்ளதை அவமாக்க இழிவான எனை தெரீந்தீர் – 2
உம் நாமம் உயர்த்திட, உமக்காக ஓடிட
நடத்துமே உம் சித்ததில் -2 – அழைத்தீரே
–
2. தகுதி ஒன்றும் இல்லையென்று வெறுத்திடாமல்
தரிசனம் தந்து என்னை அழைத்தீரே – 2
அழைத்த அழைப்பிலே இறுதி வரை ஓடிட
நடத்துமே உம் சித்ததில் -2 – அழைத்தீரே
–
3. சிறுமையும் எளிமையான என்னை அழைத்து
அபிஷேகம் செய்து உயர்த்தி வைத்தீர் -2
நான் என்றும் சிறுகிட, நீர் என்றும் பெருகிட
நடத்துமே உம் சித்ததில் -2 – அழைத்தீரே
Um Azhaippu en vazhvil song Lyrics in English
Um Azhaippu en vazhvil vandhadhae
Um ganamana oozhiyam seyya
Ennai azhaithavar neer allavo
Um belan thandhu ennai nadathumae -2
Azhaitheerae um sevaikai
Nadathumae um sithathilae (2)
1. Nyaniya vekka padutha
Pedhai ennai therindheer
Ulladhai avamaka
Elivana ennai therindheer (2)
Um namam uyarthida
Ummakaga odida
Nadathumae um sithathil -2
2. Thagudhi ondrum ellai endru
Veruthidamal
Tharisanam thandhu ennai
Azhaitheerae (2)
Azhaitha azhaipilae
Irudhivarai Odida
Nadathumae um sithathil -2
3. Sirumaiyum elimaiyana
Ennai azhaithu
Abishegam seidhu ennai
Uyarthivaitheer (2)
Naan endrum sirugida
Neer endrum perugida
Nadathumae um sithathil – 2
Azhaitheerae | Enock Joss | Kingsley Davis | New Tamil Christian song #tamilchristiansongs