உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

உமக்குதான் உமக்குதான் இயேசையா
என் உடல் உமக்குத்தான்

ஒப்புக்கொடுத்தேன்
என் உடலைப் பரிசுத்த பலியாக
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன்

பரிசுத்தரே பரிசுத்தரே -2

கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும்
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்

உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை

உமக்குதான் உமக்குதான் இயேசையா
நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான்

உமக்குதான் உமக்குதான் இயேசையா
நானும் என் குடும்பமும் உமக்குத்தான்

Umakkuthaan Umakkuthaan Yesaiyya
En Udal umakkuthaan

Oppukoduthean
En Udalai Parisutha Paliyaga
Umakugantha Thooimaiyana
Jeeva Paliyaai Tharukintrean

Parisutharae Parisutharae -2

Kangal Itchai Udal Aasaigal
Ellamae Ozhinthu Pogum
Umathu siththam Seivathuthaan
Entrantraikkum Nilaithirukum

Ulaga pokkil Nadappathillai
Oththa Vesam Tharipathillai
Theettanathai Thoduvathillai
Theengu Seiya Ninaipathillai

Umakkuthaan Umakkuthaan Yesaiyya
Nanum en pillaikalum umakkuthaan

Umakkuthaan Umakkuthaan Yesaiyya
Nanum en kudumbamum umakkuthaan

We will be happy to hear your thoughts

      Leave a reply