ஆவியானவரே ஆவியானவரே – Aaviyaanavarae Aaviyaanavarae

Deal Score0
Deal Score0

ஆவியானவரே ஆவியானவரே – Aaviyaanavarae Aaviyaanavarae

ஆவியானவரே ஆவியானவரே
உம்மோடு வாழ உம்மோடு நெருங்க
இன்னும் நீர் எனக்கு வேண்டும் -2

1. உம் சமூகத்தில் அமர்ந்து
உம் அன்பையே நினைத்து -2
உம்மை நான் ஆராதிப்பேன் -2
இதுதான் உமக்கு பிரியம்
இதுவே எனது ஆச -2

2. வேறிடத்தில் ஆயிரநாள் வாழ்வதைப்பார்க்கிலும் -2
உம்மிடத்தில் ஒருநாள் போதும் -2
இதுதான் உமக்கு பிரியம்
இதுவே எனது ஆச -2

3. உம்மோடு நடக்கணுமே
உயிர்வாழும் நாட்களெல்லாம் -2
உம்மைப்போல் மாறனுமே
உம்மோடு வாழனுமே -2
இதுதான் உமக்கு பிரியம்
இதுவே எனது ஆச -2

Aaviyaanavarae song Lyircs in English

Aaviyaanavarae, Aaviyaanavarae
Ummodu vazhalae Ummodu naerungae
Innum neer yenakku vendum – 2

1. Umm samugathil amardhu
Umm anbayae ninaithu – 2
Ummai naan aaradhipaen – 2
Edhudhan ummaku periyum,
Edhuvae ennadhu asai -2

2. Vaeridathil aayirum naal
Vzhavadhai paarkilum -2
Umm edathil oru naal podhum – 2
Edhudhan ummaku periyum,
Edhuvae ennadhu asai – 2

3. Ummodu nadakanumae
Uyir vazhulum naatkallalam – 2
Ummai Pol maaranumae
Ummai Pol vazhallanumae – 2
Edhudhan ummaku periyum,
Edhuvae ennadhu asai – 2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo