அனாதை இல்லை நான் இயேசுவின் – Anadhai Illai Naan Yesuvin

அனாதை இல்லை நான் இயேசுவின் – Anadhai Illai Naan Yesuvin

அனாதை இல்லை நான் இயேசுவின் பிள்ளை
அவர் எந்தன் தந்தை நான் செல்ல பிள்ளை

அனுபல்லவி

அவரே எந்தன் தஞ்சமானாரே
அவரே எந்தன் கோட்டையானாரே

சரணங்கள்

1.எனக்காக மரித்தவர் என்னோடு இருக்க
எனக்கொரு கவலை என் வாழ்வில் இல்லை
அவரே எந்தன் தஞ்சமானாரே
அவரே எந்தன் கோட்டையானாரே

2.தாய் கருவில் என்னை தெரிந்தெடுத்தாரே
மரணம் வரையில் என் உடன் இருப்பாரே
அவரே எந்தன் தஞ்சமானாரே
அவரே எந்தன் கோட்டையானாரே

3.திக்கற்றவனாய் என்னை விடமாட்டார்
என்னோடு என்றும் வாசம் செய்திடுவார்
அவரே எந்தன் தஞ்சமானாரே
அவரே எந்தன் கோட்டையானாரே

Anadhai Illai Naan Yesuvin pillai Song Lyrics in English

Anadhai Illai Naan Yesuvin Pillai
Avar Enthan Thanthai Naan Sella Pillai

Avarae Enthan Thanjamaanarae
Avarae Enthan Kottaiyaanarae

1.Enakkaaga Marithavar Ennodu Irukka
Enakkoru Kavalai En Vaalvil Illai
Avarae Enthan Thanjamaanarae
Avarae Enthan Kottaiyaanarae

2.Thaai Karuvil Ennai Therintheduthaarae
Maranam Varaiyil En Udan Irupparae
Avarae Enthan Thanjamaanarae
Avarae Enthan Kottaiyaanarae

3.Thikkattravanaai Ennai Vidamaattaar
Ennodu Entrum Vaasam Seithiduvaar
Avarae Enthan Thanjamaanarae
Avarae Enthan Kottaiyaanarae