மண்ணான என்ன மனுஷனாய் – Mannana Enna Manushanaai

மண்ணான என்ன மனுஷனாய் – Mannana Enna Manushanaai

மண்ணான என்ன மனுஷனாய்
மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை
மகனாக மாற்றினீங்க

Chorus

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்

1. ஒழுங்கினம் நிறைந்த
என் வாழ்க்கையில
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன்
என்ன மகுடமாக மாற்றினீங்க

2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில
அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன்
என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்

Bridge

ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்

என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப் படுத்துறேன்

Mannana Enna Manushanaai song lyrics in English

Mannana Enna Manushanaai
Maatrina Mannan Neenga
Maaimalamaana Manushanai
Maganaaga Maattrineenga

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

1.Oluginam Nirantha En Vaalkaiyil
Olimaiyamaaga Maattrineenga
Mangi Erintha Manushan Enna
Magudamaaga Maattrineenga

2.Alankolam Nirantha En Vaalkkaiyila
Alangaaramaaga Maattrineenga
Puluthiyil Iruntha Manushan Enna
Ponsiragaai Maattrineenga

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

Aarathanai Seikirean
Manasaara Magimaipaduthikirean
Aarathanai Seikirean
Manasaara Magimaipaduthikirean

Ennai Alagu Paduththum Deivam Neengathanappa
Anbodu Aarathippean
Ennai Magimaipaduththum Deivam Neengathanappa
Manasaara Magimaipaduththikirean

ALAGUPADUTHUVAR |ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ