நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Varthaikku
நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Varthaikku
நன்றி என்ற வார்த்தைக்கு பொருள் என்னவோ இறைவா
பொங்கும் உந்தன் கருணைக்கு அளவில்லையோ தலைவா (2)
நன்றி பாடும் நாள் வந்ததே – இனி
நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே (2)
1. நீயில்லா சிறுபொழுதும் வீணானதே
நீ வந்ததால் என்னுள்ளம் மகிழ்வானதே (2)
நீயின்றி என் வாழ்வில் பொருளில்லையே
நீ மட்டும் என் சொந்தம் எப்போதுமே (2)
2. நீரில்லா புவி முழுதும் வீணாகுமே
நீயின்றியோ என் நெஞ்சம் பாழாகுமே (2)
நீ வந்து என் வாழ்வில் அருள் தந்ததால்
வான் முட்டும் என் பாடல் எப்போதுமே (2)
Nandri Endra Varthaikku song lyrics in english
Nandri Endra Varthaikku Porul Ennavo Iraiva
Pongum Unthan karunaikku Alavillaiyo Thalaiva-2
Nandri Paadum Naal Vanthathae Ini
Nandri Mattum Enthan Nenjilae-2
1.Neeyilla Sirupoluthum Veenanathae
Nee Vanthathaal Ennullam Magilvanathae-2
Neeyintri En Vaalvil Porulillaiyae
Nee Mattum En Sontham Eppothumae-2
2.Neerilla Puvi Muluthum Veenagumae
Neeyintri En Nenjam Paalagumae-2
Nee Vanthu En Vaalvil Arul Thanthathaal
Vaan Muttum En Paadal Eppothumae-2