தொடர்ந்து வரும் சோதனை நேரத்தில் – Thodarnthu varum sothanai
சோதனையில் பிறந்த பாடல்
1. தொடர்ந்து வரும் சோதனை நேரத்தில்
விசுவாசம் தளர்ந்து போகுதே
மனிதரின் வீண் வார்த்தை கேட்கும் நேரத்தில்
வேதனை நேரத்தில் ஆறுதல் இல்லை
மனிதர்கள் முன்பாக தலை குனிந்த வேளையில்
மனம் உடைந்து தளர்ந்து போகுதே
நீர் ஒருவரே தாங்கினீரே
நீர் ஒருவரே தேற்றினீரே
நீர் ஒருவரே கண்ணீர் துடைத்து
நீர் ஒருவரே பலப்படுத்தினீர் -2
நான் நிற்பது உங்க கிருபையில்
நான் நிலைப்பது உங்கள் அன்பினில் -2
2. தொடர்ந்து வரும் வியாதியின் நேரத்தில்
விடுதலைக்காக நான் ஏங்கி நின்றேன்
வாழ்க்கை பயணத்தில் இழப்புகள் வந்தது
இருதயம் இழைத்து போனது
பாரத்தை வெளிக்காட்ட மனமும் இல்லை
இருதயத்தைப் புரிந்திட யாருமில்லை
என் கூடவே இருந்தவர் நீர்
என் நிலைமையை அறிந்தவர் நீர்
நீர் ஒருவரே மனபாரம் அறிந்து
நீர் ஒருவரே நிலை நிறுத்தினீர் -2
இன்னும் உம்மை நம்பிடுவேன்
நான் வாழ்வது தேவ பெலத்தில் -2
Thodarnthu varum sothanai song lyrics in English
Thodarnthu varum sothanai nerathil
Visuvaasam thalarnthu pooguthae
Manitharin veenvarthai ketkum nerathil
Vethanai nerathil aaruthal illai
Manithargal munpaaga thalaikunintha velaiyil
Manam udainthu talarnthu pooguthae
Neer oruvarae thaankineerae
Neer oruvarae thetrineerae
Neer oruvarae kaneer thudaithu
Neer oruvarae balapaduthineer -2
Naan nirpathu unga kirubaiyil
Naan nilaipathu unga anbinil – 2
Thodarnthu varum viyathiyin nerathil
Viduthalaikaaga naan yeanki nintraen
Vaalkai payanathil ilapugal vanthathu
eruthayam ilaithu poonathu
Paarathai veli kaata manamumillai
Iruthaiyathai purinthida yaarumillai
En koodavae irunthavar neer
En nilamaiyai arinthavar neer
Neer oruvarae manabaaram arinthu
Neer oruvarae nilainiruthineer -2
Innum ummai nambiduvaeen
Naan vaalvathu Deva balathil