கதிக்கெல்லாம் மேலான – Kathikellaam Mealaana

கதிக்கெல்லாம் மேலான – Kathikellaam Mealaana

1.கதிக்கெல்லாம் மேலான
கதியாம் யேசுவே;
ஒப்பற்ற நேசரான
பர்த்தாவே உமக்கே
என் நெஞ்சை வாஞ்சையாலே
ஒப்புக்கொடுக்கிறேன்;
நான் உமது நோவாலே
ஆரோக்யம் ஆனேன்.

2.ஆ! உமது குளிர்ந்த
முகத்தைக் காண்பியும்,
என் மனதில் மிகுந்த
அன்பாய் ப்ரகாசியும்;
நீர் என்னண்டை தரித்தால்,
வாழ்வேன், என் ஜீவனே;
நீர் அடியேனை விட்டால்
நிர்ப்பந்தன் ஆவேனே.

3.மண் மேன்மை, ஆஸ்தி யாவும்
குப்பை என்றெண்ணுவேன்
என் ஆவி உம்மைத்தாவும்,
பரத்தை நோக்குவேன்;
என் யேசுவே, நீர் தாமே
என் செல்வமானவர்;
உம்மால் மெய் வாழ்வுண்டாமே,
மண் வாழ்வெல்லாம் பதர்.

4.என் பொழுதே, உதியும்;
ஆ! என்னை உம்மண்டை
அழைக்கத் தீவிரியும்;
நான் இந்த லோகத்தை
சந்தோஷமாக விட்டு
போவேன் என் ஜீவனே;
உம்மண்டையில் சுகித்து
இருப்பேன் கர்த்தரே.

Kathikellaam Mealaana song lyrics in English

1.Kathikellaam Mealaana
Kathiyaam Yesuvae
Oppattra Neasaraana
Parthavae Umakkae
En Nenjai Vaanjaiyalae
Oppukodukkirean
Naan Umathu Novalae
Aarokyam Aanean

2.Aa Umathu Kulirntha
Mugaththai Kaanbiyum
En Manathil Miguntha
Anbaai Pirakaasiyum
Neer Ennandai Thariththaal
Vaalvean En Jeevanae
Neer Adiyeanai Vittaal
Nirpanthan Aaveanae

3.Man Meanmai Aasthi Yaavum
Kuppai Entrentruvean
En Aavi Ummaithaavum
Paraththai Nokkuvean
En Yesuvae Neer Thamae
En Selvamaanavar
Ummaal Mei Vaalvundaam
Man Vaalvellaam Pathar

4.En Poluthae Uthiyum
Aa Ennai Um Andai
Alaikka Theeviriyum
Naan Intha Logaththai
Santhosamaaga Vittu
Povean En Jeevanae
Um Andaiyil Sugithu
Iruppean Kartharae