ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் – Ovvoru Manithanum En Nanban
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன்
வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்ததில் இருப்பவன் சகோதரன்
வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்ததில் இருப்பவன் சகோதரன்
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
காரணம் அவனும் மனிதன்
பிற குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன்
பிற குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன்
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
காரணம் அவனும் மனிதன்
அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
ஊனமாய் பிறந்தவன் என் நண்பன்
ஊமையாய் பிறந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்
காரணம் அவனும் மனிதன்
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன்