என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் – Ennai Aaraindhu Arindha Devan

என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் – Ennai Aaraindhu Arindha Devan
Aaraindhu Arindhavar lyrics

என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்
என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர் – 2

Chorus:
நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் – 2

1.உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்
உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன் – 2

நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் – 2

2.என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர் – 2

நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் – 2

3.என் சிந்தனை அனைத்தையும் அறிந்து கொள்வார்
நித்திய வழியில் நடத்திடுவீர் – 2

நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் – 2

Ennai Aaraindhu Arindha Devan song lyrics in English

Ennai Aaraindhu Arindha Devan Neer
En Ninaivukalai Purintha Karthar Neer

Naan Nadanthaalum Paduththaalum Ennodu Neer
En Vazhikallaam Arinthavar Neer -2

1.Um Aavikku Maraivaai Engae Povean
Um Samoogam Vittu Naan Engu Ooduvean-2

Naan Nadanthaalum Paduththaalum Ennodu Neer
En Vazhikallaam Arinthavar Neer -2

2.En Thaayin Karppaththil Kaappattrineer
Piramikkathakathaai Uruvaakkineer -2

Naan Nadanthaalum Paduththaalum Ennodu Neer
En Vazhikallaam Arinthavar Neer -2

3.En Sinthanai Anaithaiyum Arinthu Kolvaar
Niththiya Vazhiyil Nadaththiduveer -2

Naan Nadanthaalum Paduththaalum Ennodu Neer
En Vazhikallaam Arinthavar Neer -2