எந்தன் வாழ்நாள் முழுவதும் – Endhan Vazhnal Muzhuvadhum
எந்தன் வாழ்நாள் முழுவதும்
உம் கரங்களில் தருகிறேன்
எந்தன் இதயம் முழுவதும்
உம்மிடமே தருகிறேன்
என் தெய்வமே
என் யேசுவே
1.சோர்ந்திடும் வேளை உந்தன் கிருபைகளால்
நிறைத்து என்னை நடத்தும் என் தெய்வமே
முள்ளுள்ள பாதையில் நடக்கின்ற வேளையில்
என்னை ஏந்திக்கொண்டு நடந்து செல்லும்
அன்பின் தெய்வம் என் யேசுவே – எந்தன் வாழ்நாள்
2.தடுமாறும் வேளை உந்தன் கிருபைகளால்
உடைத்து உருவாக்கும் என் தெய்வமே
நெருக்கத்தின் நேரத்தில் கண்ணீரின் பாதையில்
என்னை அணைத்துக்கொண்டு நடத்தி செல்லும்
அன்பின் தெய்வம் என் யேசுவே – எந்தன் வாழ்நாள்
Endhan Vazhnal Muzhuvadhum song lyrics in English
Endhan Vazhnal Muzhuvadhum
Um Karangalil Tharugiraen
Endhan Idhayam Muzhuvadhum
Ummidame Tharugiraen
En Deivame…
En Yesuve….2
1.Sorndhidum Velai Undhan Kirubaigalal
Niraithu Ennai Nadathum En Deivame…
Mullulla Padhaiyil….Nadakkindra Velaiyil..
Ennai Yendhikondu Nadandhu Sellum
Anbin Deivam En Yesuve. …….Endhan Vazhnal
2.Thadumarum Velai Undhan Kirubaigalal
Udaithu Uruvakkum En Deivame….
Nerukkathin Nerathil…Kanneerin Padhaiyil…
Ennai Anaithukondu Nadathi Chellum
Anbin Deivam En Yesuve. …….Endhan Vazhnal