உம்மை புகழ்ந்து பாடிட – Ummai Pugalnthu Paadida
உம்மை புகழ்ந்து பாடிட
அமர்கின்ற நேரம் பல கோடி கீதம் எழுதே
உந்தன் அருளோ உந்தன் பரிவோ
எனை சூழும் தெய்வீக சுக ராகமோ
1.உன்னை புகழ்ந்து நான் பாட
நல் வாக்கு தந்தவரே
எந்தன் இதயம் ஏங்க
நிந்தன் உயிர் தந்தவரே
அபி நயமோ எழில் வளமோ
அருள் மழையோ அரு மருந்தோ
எனை தேற்றும் தெய்வீக உறவோ.2
2.உந்தன் அருளை நான் காண
எனை தேடி வந்த இறையே
உந்தன் உயிரும் என்னில் இணைய
அப்ப ரச ஆனவரே
உந்தன் கரமோ எந்தன் பலமோ
வான் உயர்வோ நிலை தாழ்வோ
எனை காக்கும் தெய்வீக உறவே.2