உம்மை ஆராதிக்க கூடி வந்தோமே – Ummai Aarathika Koodivandhomae

உம்மை ஆராதிக்க கூடி வந்தோமே – Ummai Aarathika Koodivandhomae

உம்மை ஆராதிக்க கூடி வந்தோமே
உம்மை ஆர்ப்பரித்து பாட வந்தோமே -2

ஆராத்திக்கிறோம் உம்மை ஆராத்திக்கிறோம்
உம்மை ஆராதனை செய்கின்றோம்…2

அல்லேலோயா என்று ஆர்ப்பரி…4

வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது..
ஒரு பொல்லாப்பும் உன்னை நெருங்காது…2
இஸ்ரவேலின் தேவன் நம்மோடு துதி துதி ஏசுவை அன்போடு -2

சர்பங்களை தேள்களை மிதித்திடுவாய்
எல்லா சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவாய்-2
இஸ்ரவேலின் தேவன் நம்மோடு துதி துதி ஏசுவை அன்போடு-2

செங்கடலும் விலகி வழிவிடுமே…
தேவா வார்த்தையின் வல்லமையால் நடந்திடுமே.-2
இஸ்ரவேலின் தேவன் நம்மோடு துதி துதி ஏசுவை அன்போடு-2

Ummai Aarathika Koodivandhomae song lyrics in English

Ummai Aarathika Koodivandhomae
Ummai Aarparithu Paada Vanthomae -2

Aarathikintrom Ummai Aarathikintrom
Ummai Aarathanai Seikintrom -2

Alleluya Entru Aarpari -4

Vaathai unthan Koodaraththai Anukathu
Oru Pollappum Unnai Nerungathu -2
Isravelin Devan Nammodu Thuthi Thuthi Yesuvai Anbodu -2

Sarpangalai Thozkalai Mithithiduvaai
Ella Singangalin Vaaikalai Adaithiduvaai-2
Isravelin Devan Nammodu Thuthi Thuthi Yesuvai Anbodu -2

Sengadalum Vilagi Vazhividumae
Deva Vaarththaiyin Vallamaiyaal Nadathidumae -2
Isravelin Devan Nammodu Thuthi Thuthi Yesuvai Anbodu -2