இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள் – Yesuve Yeno Intha Kora Paadugal

Deal Score0
Deal Score0

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள் – Yesuve Yeno Intha Kora Paadugal

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ
இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ

எந்தன்‌ பாவ சாபத்தைப்‌ போக்கும்‌ பலியாகவோ
எந்தன்‌ பாவ சாபத்தைப்‌ போக்கும்‌ பலியாகவோ
இந்தப்‌ பாடுகள்‌ சகிக்க நினைந்தோ
இந்தப்‌ பாடுகள்‌ சகிக்க நினைந்தோ
அந்தக்‌ கேடடைந்தீர்‌ சாந்த ரூபனே
அந்தக்‌ கேடடைந்தீர்‌ சாந்த ரூபனே

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ
இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ

நோய்கள்‌ யாவும்‌ தீர்க்கவே நேயா திருமேனியில்‌
நோய்கள்‌ யாவும்‌ தீர்க்கவே நேயா திருமேனியில்
காயம்‌ ஏற்றீரோ உம்‌ ஜீவன்‌ ஈந்தீரோ
காயம்‌ ஏற்றீரோ உம்‌ ஜீவன்‌ ஈந்தீரோ
நாயகரே என்றும்‌ நான்‌ உம்‌ சொந்தமே
நாயகரே என்றும்‌ நான்‌ உம்‌ சொந்தமே

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ
இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ

பஸ்கா ஆட்டுக்குட்டியாய்‌ பாரில்‌ இரத்தம்‌ சிந்தியே
பஸ்கா ஆட்டுக்குட்டியாய்‌ பாரில்‌ இரத்தம்‌ சிந்தியே
யாவும்‌ ஆயிற்றென்று ஜீவன்‌ வைத்தீரோ
யாவும்‌ ஆயிற்றென்று ஜீவன்‌ வைத்தீரோ
பரிசுத்தனாக மாற்ற என்னையே
பரிசுத்தனாக மாற்ற என்னையே

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ
இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ

நாதா நீர்‌ சகித்த இப்பாடுகளை எண்ணியே
நாதா நீர்‌ சகித்த இப்பாடுகளை எண்ணியே
நான்‌ இகத்திலே உமக்கென்‌ செய்குவேன்
நான்‌ இகத்திலே உமக்கென்‌ செய்குவேன்‌
நான்‌ இதோ என்னையே தத்தம்‌ செய்கிறேன்
நான்‌ இதோ என்னையே தத்தம்‌ செய்கிறேன்‌

இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ
இயேசுவே ஏனோ இந்தக்‌ கோரப்‌ பாடுகள்
ஈன சிலுவை மரமீதில்‌ எனக்காகவோ எனக்காகவோ

Jeba
      Tamil Christians songs book
      Logo