இடிமுழக்க சத்தத்தோடு உம்மை – Idimuzhakka sathathode ummai

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை – Idimuzhakka sathathode ummai

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடு உம்மை பாடுவேன்
உங்க வல்லமையை நினச்சா – அய்யய்யயோ
உங்க செயல்களெல்லாம் நினச்சா – எப்பபப்பா

நாடி நரம்பெல்லாம் உம்மை தான் துதிக்குது
இதயம் லப் கூட அப்பாவை தான் துதிக்குது
நீங்க செஞ்சதெல்லாம் நினச்சா – அய்யய்யயோ
நீங்க கொஞ்சுவதை நினச்சா – எப்பபப்பா

ஆத்துமா நன்மையினால் நிரம்பி நிரம்பி வழியுது
கிருபை உம் பிள்ளைகள் மேல் அநாதியாய் உள்ளது
நன்மைகளை நினச்சா – அய்யய்யயோ
நீங்க தாங்குவதை நினச்சா – எப்பபப்பா

வான உயர அளவு கிருபையுமே பெரியது
பாவ சாபம் எல்லாம் பக்கம் கூட அணுகாது
கிருபைகளை நினச்சா – அய்யய்யயோ
உங்க கிரியைகளை நினச்சா- எப்பபப்பா

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடு உம்மை பாடுவேன்
உங்க வல்லமையை நினச்சா – அய்யய்யயோ
உங்க செயல்களெல்லாம் நினச்சா – எப்பபப்பா

Idimuzhakka sathathode song lyrics in English

Idimuzhakka sathathode ummai thuthipen
gembeera sathathodu ummai paaduven
unga vallamaiyai ninachaa – ayyayyo
unga seyalgalellam ninacha – epapappa

Naadi narambellam ummai thaan thuthikuthu
Idhayam lappu kooda appava thaan thuthikuthu
neena senchathellam ninacha – ayyayyo
neenga thaanguvatha ninacha – epapappa

Aathuma nanmaiyinaal nirambi nirambi vazhiyuthu
kirubai um pillaigal mel anaathiyaai ullathu
nanmaigala ninacha – ayyayyo
neenga thaanguvatha ninacha – epapappa

Vaana uyara alavu kirubaiyume periyathu
paava saabam ellam pakkam kooda anugaathu
kirubaigala ninachaa – ayyayyo
unga kiriyaigala ninacha – epapappa

Idimuzhakka sathathode ummai thuthipen
gembeera sathathodu ummai paaduven
unga vallamaiyai ninachaa – ayyayyo
unga seyalgalellam ninacha – epapappa

Epapappa | Tamil Christian Song | Blessed Prince P