ஆவியே வாரும் என்னுள்ளத்தில் – Aaviyae Vaarum Ennulaththil

Deal Score0
Deal Score0

ஆவியே வாரும் என்னுள்ளத்தில் – Aaviyae Vaarum Ennulaththil

ஆவியே வாரும் என்னுள்ளத்தில்
அக்கினியே விழும் எந்தன் மேல்;
ஆத்மா தேகம் யாவும் படைக்கிறேன்
இப்போ உம் சொந்தமாக்கும்.

Come Holy Spirit for Thee I call
Spirit of burning upon me fall,
Accept my body, my soul, my all
Make me Thy temple just now.

Aaviyae Vaarum Ennulaththil song lyrics in english

Aaviyae Vaarum Ennulaththil
Akkiniyae Vilum Enthan Mael
Aathma Degam Yaavum padaikkirean
Ippo Um Sonthamakkum

Jeba
      Tamil Christians songs book
      Logo