இயேசுவே வழியும் சத்தியமும் – Yesuve Valiyum Sathiyamum

Deal Score0
Deal Score0

இயேசுவே வழியும் சத்தியமும் – Yesuve Valiyum Sathiyamum Tamil Christian song Lyrics, Writte, Tune, Composed and Sung by Bro.Godwin

இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனின் அதிபதியானவரே -2
சத்திய ஆவியானவரே
தேற்றி ஆற்றி நடத்துவாரே -2

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை அல்லேலூயா -2

ஏசாயா நாவைத் தொட்டது போல்
எங்கள் நாவைத் தொட்டருளும் -2
உமக்காய் எரிந்து பிரகாசிக்க
அக்கினி தீபமாய் மாற்றிடுமே -2

மேல்வீட்டறையில் இறங்கினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே -2
அக்கினி மயமான நாவுகளால்
உலர்ந்த வாழ்கையை உயிர்பித்திரே -2

இயேசுவே வழியும் சத்தியமும் song yrics, Yesuve Valiyum Sathiyamum song lyrics, Tamil songs

Yesuve Valiyum Sathiyamum song lyrics in English

Yesuvae Valiyum Sathiyamum
Jeevanun Athipathiyanavarae-2
Saththiya Aaviyanavarae
Theattri Aattri Nadathuvarae -2

Alleluya Aarathanai
Aarathanai Alleluya -2

Yesaya Naavai Thottathu Pol
Engal Naavai Thottarulum -2
Umakkaai Erinthu Pirakasikka
Akkini Deepamaai Maattridumae -2

Melveettaraiyil Irangineerae
Parisutha Aaviyaal Nirappineerae-2
Akkini Mayamaana Naavugalaal
Ularntha Vaalkkaiyai Uyirpiththeerae -2

Jeba
      Tamil Christians songs book
      Logo