இயேசு நாமத்தினால் – Yesu Naamathinaal Ellaam
இயேசு நாமத்தினால் எல்லாம் – Yesu Naamathinaal Ellaam Tamil Christian song lyrics, Written, tune and sung by Stephen & sabitha.
எல்லா நாமத்துக்கும் மேலானவர் நீரே
சர்வ வல்லமையால் இருப்பவர் நீரே -2
இயேசு நாமத்தினால் எல்லாம் நடந்திடுமே
கை கூடி வந்திடுமே
எல்லா சாபங்களை முறித்திடும் நாமம்
எல்லா நோய்களையும் போக்கிடும் நாமம்
எல்லா அற்புதங்கள் செய்திடும் நாமம்
எல்லா அதிசயம் நடப்பிக்கும் நாமம்
வல்ல பிசாசை முடக்கிட்ட நாமம்
பாதாளம் ஜெயித்திட்ட நாமம்
உன்னதத்தில் வீற்றிருக்கும் நாமம்
எல்லா மகத்துவம் நிறைத்திட்ட நாமம்
இயேசு நாமத்தினால் எல்லாம் song lyrics, Yesu Naamathinaal Ellaam song lyrics. Tamil songs
Yesu Naamathinaal song lyrics in English
Ella Naamaththirkkum Melanavar Neerae
Sarva Vallamaiyaal Iruppavar Neerae -2
Yesu Naamathinaal Ellaam Nadanthidumae
Kai Koodi vanthidumae
Ella Saabangalai Murithidum Naamam
Ella Noaikalai Pokkidum Naamam
Ella Arputhangal sethidum Naamam
Ella Athisayam Nadappikkum Naamam
Valla Pisasai Mudakkitta Naamam
Paathalam Jeyiththitta Naamam
Unnathaththil veettrirukkum Naamam
Ella Magathuvam Niranthitta Naamam