Yelelelo Makka vbs song lyrics – ஏலேலேலோ மக்கா
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Yelelelo Makka vbs song lyrics – ஏலேலேலோ மக்கா
ஏலேலேலோ மக்கா ஏலேலேலோ -2
முதல் மழை முதல் பேழை
நோவா பார்த்த விந்தை
- பேழையை ஓட்ட Captain இல்ல மக்கா
திசை திருப்ப சுக்கான் இல்ல மக்கா
அசையாமல் நிறுத்த நங்கூரம் இல்ல மக்கா
எங்கே போக வேண்டும் என்ற Route-ம் இல்ல மக்கா - இயேசுவே வழி நடத்தினார் மக்கா
அராத்திலே நிறுத்தினார் மக்கா
இயேசுவை நீயும் ஏற்றுக் கொண்டால் மக்கா
உன்னையும் நடத்தி உயர்த்திடுவார் மக்கா