Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே
Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே
Song Scale – A Minor , Tempo : 95
Lyrics in Tamil :-
யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
Chorus
வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே – (2)
- என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே – Chorus (வார்த்தை தந்தவரே) - நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே – Chorus (வார்த்தை தந்தவரே) - உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் – Chorus (வார்த்தை தந்தவரே)
Yahweh En Divamae song Lyrics in English
Yahweh Yahweh
You are my God
For my generation to generation – Yahweh
You are my God
Chorus
The one who gave the promise
Will help me to reach promise – (2)
- Your (God) eyes Always noticed my womb from the day I emerge
I was cast upon thee from the womb You made it fall on your (God) behalf - You (God) Lifted me up from my unknown places
You (God) calls me Beloved of my heart
3.Your (God) spirit rested on me so that I will be in harmony with you
I will sit in your presence and walk with you daily