வித்தியாசம் ஐயா – Vithiyaasam Aiya

Deal Score0
Deal Score0

வித்தியாசம் ஐயா – Vithiyaasam Aiya Tamil Christian song lyrics, written tune and sung by Naanal S Xavier. Bethesda Prayer Ministries.

வித்தியாசம் ஐயா வித்தியாசம் -2
நீர் தேர்ந்தெடுத்த நபர்கள் எல்லாம் வித்தியாசம் -2

நாணல் பெட்டிக்குள்ளே
ஆற்றின் ஓரத்திலே -2
மிதந்து வந்தவனை
தலைவனாய் மாற்றினீரே-2

அண்ணாள் ஜெபித்ததினால்
ஆண்பிள்ளை கொடுத்தீரையா-2
அவளும் அவனை தான்
உமக்கே கொடுத்தாளையா -2

மோவாப் தேசத்திலே
நகோமி இருந்தாளையா -2
ரூத்தின் வம்சத்திலே
தாவீதை தேர்ந்தெடுத்தீர் -2

வித்தியாசம் ஐயா song lyrics, Vithiyaasam Aiya Song lyrics, Tamil songs

Vithiyaasam Aiya Song lyrics in English

Vithiyaasam Aiya Viththiyasam -2
Neer Thearnthedutha Nabargal Ellaam Viththiyasam -2

Naanal Pettikullae
Aattrin Oorathilae -2
Mithanthu Vanthavanai
Thalaivanaai Maattrineerae -2

Annaal Jebithathinaal
Aan Pillai kodutheeraiya -2
Avalum Avanai Thaan
Umakkae Koduthalaiya -2

Movap Desathilae
Nagomi Irunthaalaiya-2
Ruththin Vamsathilae
Thaaveethai Thernthedutheer

பாஸ்டர் மோசே S.மரியதாஸ் | 9443131885 |
பெதஸ்தா ஊழியங்கள்
புண்ணியவாளன்புரம், பணகுடி – 627109

Jeba
      Tamil Christians songs book
      Logo