விடுவிக்கும் தேவன் – Viduvikkum Devan
விடுவிக்கும் தேவன் – Viduvikkum Devan Tamil Christian praise and worship song lyrics,Composition & Vocals by Titus. At the feet of Jesus Ministries, Sri Lanka.
ஏன் இந்த வேதனை என்றும் ஏன் இந்த போராட்டம் என்றும்
கேள்வி கேட்க மாட்டோம் உம் பாதம் அமர்ந்து விட்டோம் – 2
இயேசையா உம் பாதம் அமர்ந்து விட்டோம்
- கவலைப்பட்டு சரீரத்தினில் ஒரு முழம் கூட்டலாமோ- 2
பாரங்கள் யாவையும் இயேசுவிடம் கொடுத்து இளைப்பாறுதல் அடைந்திடுவோம் – 2
இயேசையா இளைப்பாறுதல் அடைந்திடுவோம் - குயவன் கையில் களி மண் போல உம் கரம் இருக்கின்றோம் – 2
உமக்குகந்த பாத்திரமாய் திருத்தி வனைந்திடுமே – 2
இயேசையா திருத்தி வனைந்திடுமே - திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் விடமாட்டீர் – 2
தாங்கிடும் பெலனும் தப்பி செல்ல வழியும் எமக்கு அருளிடுவீர் – 2
இயேசையா எமக்கு அருளிடுவீர் - கர்த்தர் செய்பவை யாவும் நன்மைக்கென்று அறிந்து ஸ்தோத்தரிப்போம் – 2
கொடுக்கும் போதும் எடுக்கும் போதும் உம்மை விட்டு விலக மாட்டோம் – 2
இயேசையா உம்மை விட்டு விலக மாட்டோம் - கிறிஸ்துவின் நிமித்தம் நெருக்கப்பட்டால் பாக்கியம் பாக்கியமே – 2
கிறிஸ்துவுக்காய் மரித்தாலும் சாவெமக்கு ஆதாயமே – 2
இயேசையா சாவெமக்கு ஆதாயமே
விடுவிக்கும் தேவன் song lyrics, Viduvikkum Devan song lyrics. Tamil songs
Viduvikkum Devan song lyrics in English
Yean Intha Vedhanai Entrum Yean Intha Porattam Entrum
Kealvi Keatka Maattom um Paatham Amarnthu Vittom -2
Yesaiya Um paatham Amarnthu Vittom
1.Kavalaipattu Sareeraththinil oru Muzham Koottalamo-2
Paarankal Yaavaiyum Yesuvidam Koduthu Ilaipaaruthal Adainthiduvom -2
Yesaiya Ilaipaaruthal Adainthiduvom
2.Kuyavan Kaiyil Kaliman Pola Um Karam Irukkintrom-2
Umakkugantha Paathiramaai Thiruthi Vanainthidumae -2
Yesaiya Thiruthi Vanaithidumae
3.Thiranikku Melaga Sothikkapatta Oru Naalum Vidamatteer-2
Thaangidum Belanum Thappi Sella Vazhiyum Emakku Aruliduveer-2
Yesaiya Emakku Aruliduveer
4.Karthar Seibavai Yaavum Namakkentru Arinthu Sthoththarippom -2
Kodukkum Pothum Edukkum Pothum Ummai Vittu Vilaga Mattom -2
Yesaiya Ummai Vittu Vilaga Maattom
5.Kiristhuvin Nimiththam Nerukkapattaal Bakkiyam Bakkiyamae-2
Kiristhuvukkaai Marithalaum Savemakku Aathayamae -2
Yesaiya Savemakku Aathaymae