வாசல்களை திறப்பவரே – Vasalgalai Thirappavarae Tamil Christian song lyrics Live version, Written, tune and sung by Pastor. Davidsam Joyson. Full Gospel Pentecostal Church ( FGPG) Nagercoil.
வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே-2
நீர் சொன்னால் போதும்
நீர் தொட்டால் போதும்
என் வாழ்வில் திறந்திடுமே -2
இயேசுவே என் வாழ்வில் திறந்திடுமே – வாசல்களை
1.பெரிய சமுத்திரம் வந்தால் என்ன
புரண்டு வருகிற யோர்தான் என்ன -2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர் -2 – வாசல்களை
2.அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன
வருடங்கள் பல ஆனால் என்ன
அடைப்பட்ட வாழ்க்கையானால் என்ன
வருடங்கள் பல ஆனால் என்ன
வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்-2 – வாசல்களை
3.வெண்கல கதவுகளானால் என்ன
இருப்பு தாழ்பாள்களானால் என்ன -2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்-2
4.வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே-2
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு சொன்னதை நிறைவேற்றுவீர் -2
வாசல்களை திறப்பவரே song lyrics, Vasalgalai Thirappavarae song lyrics, Tamil songs
Vasalgalai Thirappavarae song lyrics in English
Vaasalgalai Thirappavarae
En Vaalvilae Thirapavarae-2
Neer Sonnaal Pothum
Neer Thottaal Pothum
En Vaalvil Thiranthidumae -2
Yesuvae En Vaazhvil Thiranthidumae
1.Periya Samuthiram Vanthaal Enna
Purandu Varukira Yoarthaan Enna-2
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakkana Vazhiyai Thiranthiduveer -2
2.Adaikkapatta Karpamanaal Enna
Varudangal Pala Aanaal Enna
Adaikkapatta Vaalkkaiyaanaal Enna
Varudangal Pala Aanaal Enna
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Arputham En Vaalvil Seithiduveer -2
3.Venkala Kathaukalaanal Enna
Iruppa Thaazhpaalkalaanaal Enna-2
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakku munbaga Thiranthiduveer -2
4.Vaarthai Thanthavar Neer Maaravillaiyae
Sonna Vaarthaiyai Maattravillaiyae-2
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakku Kuriththathi Niraivettruveer
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakku Sonnathai Niraivettruveer