Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே
Valuvamal kaatheerae nantri aiya song lyrics – வழுவாமல் காத்தீரே
வழுவாமல் காத்தீரே
நன்றி ஐயா
விலகாமல் துணைநின்றீர்
நன்றி ஐயா
நான் எம்மாத்திரம் (2)
நீர் என்னை நினைத்ததற்கு
நான் எம்மாத்திரம் (2)
உம் கண்ணில் கிருபைப் பெற்றதற்கு
- வருஷத்தை நன்மையால் மடிசூட்டினீர்
நன்மையும் கிருபையும் என்னை தொடரசெய்தீர்
கேட்டதை எல்லாம் தந்தீர் நன்றி ஐயா
கேளாத நன்மையும் தந்தீர் நன்றி ஐயா - தீமையில் நன்மைக் கண்டேன் நன்றி ஐயா
துன்பத்தில் இன்பம் தந்தீர் நன்றி ஐயா
நெருக்கப்பட்டும் ஒடுங்கவில்லை நன்றி ஐயா
தள்ளப்பட்டும் மடியவில்லை நன்றி ஐயா - எதிர்கால பயத்தை நீக்கினீர் நன்றி ஐயா
எதிர்பார்த்த முடிவைத் தந்தீர் நன்றி ஐயா
சுகம் தந்தீர் உம்மைப் பாட நன்றி ஐயா
அதிசயம் காணசெய்தீர் நன்றி ஐயா
Valuvamal kaatheerae nantri aiya tamil new year Christian song lyrics in English
Valuvamal kaatheerae nantri aiya
Vilagamal Thunai nintreer Nantri Aiya
Naan emmaathiram -2
Neer ennai ninaitharkku
Naan emmaathiram -2
Um kannil kirubai pettratharkku
1.Varushaththai nanmaiyaal mudisoottineer
nanamaiyum kirubaiyum ennai thodara seitheer
keattathai ellam thantheer Nantri Aiya
Kealatha nanmaiyum thantheer Nantri Aiya
2.Theemaiyil nanami kandean Nantri Aiya
Thunbaththil inbam thantheer Nantri Aiya
Nerukkapattum odungavillai Nantri Aiya
Thallapattum madiyavillai Nantri Aiya
3.ethirkaala bayaththai neekkineer Nantri Aiya
ethirpaartha mudivai thantheer Nantri Aiya
sugam thantheer ummai paada Nantri Aiya
athisayam kaana seitheer Nantri Aiya