வல்லமை தேவை தேவா – Vallamai Thevai Deva
வல்லமை தேவை தேவா – Vallamai Thevai Deva A song to celebrate the Holy Spirit Tamil christian song Lyrics, Tune and Sung by Eva. Samuel Thomas
வல்லமை தேவை தேவா
வரங்களால் நிரப்பும் தேவா
என் ஆவி பெலன்
அடைய
நான் உமக்காய் எழும்பி நிற்க
ஆவியானவரே ஆவியானவரே
ஐயா இறங்கிடுமே நிரப்பிடுமே
என் பாத்திரம் வழிந்திடுமே -2
- வாருமையா ஆவியே வந்திரங்க வேண்டுமே
கண்கள் எல்லாம் குளமாக
உம்மை வரவேற்கின்றோம் - சத்துவத்தின் ஆவியே
சத்தியத்திலே நடத்துமே
உள்ளத்தில் நிறைவை தாருமே
அக்கினி நாவாய் மாற்றுமே
வல்லமை தேவை தேவா song lyrics, Vallamai Thevai Deva song lyrics, Tamil songs
Vallamai Thevai Deva song lyrics in English
Vallamai Thevai Deva Deva
Varankalaal Nirappum Deva
En Aavi Belan Adaiya
Naan Umakkaai Elumbi Nirka
Aaviyanavarae Aaviyanavarae
Aiya Irangidumae Nirapodumae
En Paathiram Valinthidumae -2
1.Vaarumaiya Aaviyae Vanthiranga Vendumae
Kangal Ellaam Kulamaga
Ummai Varaverkkintrom
2.Saththuvaththin Aaviyae
Saththiyathilae Nadathumae
Ullaththilae Niraivai Thaarumae
Akkini Naavaai Maattrumae
Key Takeaways
- ‘வல்லமை தேவை தேவா – Vallamai Thevai Deva’ is a Tamil Christian song celebrating the Holy Spirit.
- The song is composed and sung by Eva Samuel Thomas.
- Lyrics highlight themes of divine filling, spiritual empowerment, and welcoming the Holy Spirit.
- It features repeated refrains that emphasize the need for the Spirit’s presence and guidance.